Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

+2 மாணவியை பெண் கேட்டு சென்ற காதலன்…. பின் நடந்த விபரீதம்… சோகம்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ்(21). இவர் கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் இரு குடும்பத்திற்கு தெரிய வரவே அந்த ப்ளஸ் டூ மாணவியின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மாணவி தன்னை தன் வீட்டிற்கு பெண் கேட்டு வரும்படி சாம்ராஜ்ஜிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சாம்ராஜ் மாணவியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் மாணவியின் பெற்றோர் சாம்ராஜ்ஜை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி தற்கொலை….. மீண்டும் திறந்த பள்ளி….. 23 மாணவிகளுக்கு டிசி…..!!!!

திருவள்ளூரில் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட பிறகு 16 நாட்கள் கழித்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதை தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், விடுதிக் காப்பாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

செல்போனை பயன்படுத்திய மாணவி…. பெற்றோர்கள் கண்டித்ததால்…. +2 மாணவி எடுத்த விபரீத முடிவு….!!! 

வேடசந்தூர் அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி முருகேஸ்வரி என்ற தம்பதியின் மகள் சுதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை கண்டித்துவிட்டு சுப்பிரமணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி கடத்தல்… 2 பேர் கைது… மாணவியை தேடும் பணி தீவிரம்..!!

போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போளூர் தாலுகா பகுதியில் பிளஸ்டூ மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் என்பவர் மாணவியை […]

Categories

Tech |