சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]
Tag: பிளஸ் 1
வரும் 27ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது . தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மே 31ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தேர்வு […]
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அரசு தேர்வுத்துறை காலக்கெடு அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் விபரங்கள் அடங்கிய பட்டியலை, அரசு தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பயனாளர் அடையாள எண்ணை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றில் பிழைகள் இருந்தால் மார்ச் 19ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் திருத்தம் செய்து […]
11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு 14ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு 11 ஆம் வகுப்பில் அரியர் பாடங்களுக்கு மட்டும் துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 14ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கூறியுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அரசு உத்தரவின்படி பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து கல்விக்கூடங்கள் திறக்கப்படவில்லை. அப்போது கல்வியானது ஆன்லைன், வாட்ஸ்அப், கல்வி தொலைக்காட்சி போன்ற செயலிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அதன்பின் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கல்விக் கூடங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் […]
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாக ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியன்று மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் […]