Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியீடு…. அரசு தேர்வுகள் இயக்ககம்….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் ஆகவே இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியல் ஆக இன்று காலை 11 மணி முதல்இணையதளத்தில் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் […]

Categories

Tech |