Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அங்க தான் போய்ட்டு வரேன்னு சொன்னா” தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற பிளஸ் 1 மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மகள் அருகிலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் அவருடைய தாய் பதற்றமடைந்துள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |