Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடனான கடைசி தருணம்…! பிளஸ் 2 மாணவனின் விபரீத முயற்சி… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரரான ஜெயபாலுக்கு, கோடீஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் திண்டுக்கல்லில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் பள்ளி நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது லோகேஸ்வரன் நீச்சல் தெரியாததால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா… பிளஸ் 2 மாணவனின் விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

சிவங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெற்றோர் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராமணகுறிச்சி கிராமத்தில் மாரீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விக்னேஸ்வரன் வெளியே ஊர் சுற்றி வந்துள்ளார். தற்போது கோடை காலம் […]

Categories

Tech |