Categories
கல்வி

“+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்” பெயர் மாற்றம், இதர திருத்தங்கள்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 2023-ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் போன்றவற்றை உடனடியாக சரிபார்த்து அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல் களை பின்பற்றி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி […]

Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு”….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்கள், கட்டண விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும். ஆன்லைன் மற்றூம் பதிவு கட்டணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் ரூ.50 வசூலிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள்… இன்று காலை 11 மணிக்கு வெளியீடு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு களுக்கான மறுகூட்டல் மறு மதிப்பீடு முடிவு என்று அறிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 துணை பொது தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.in.என்ற இணையதளத்தில் முலம் இன்று பகல் 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதையடுத்து பட்டியலில் இடம் பெறாத மாணவர்கள் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்களில் மாற்றம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

+2 மாணவர்களுக்கு மதிப்பெண்…. உச்சநீதிமன்றம் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு முறையை அங்கீகரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 10 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: +2 மாணவர்களுக்கு தேர்வு….. தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு…. இனி தினமும் தேர்வு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு….!!!

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் […]

Categories

Tech |