Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுநரை டுவிட்டரில் பிளாக் செய்த முதல்வர்?”…. என்ன காரணம் தெரியுமா?…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் தன்கர்-க்கும் இடையே நடந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஜகதீப் தன்கருக்கும், ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மேலும் கவர்னர் தன்கர், மாநில அரசு தனது ஒப்புதலின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மம்தாவை கடுமையாக சாடி தன்கர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த மம்தா, தன்கர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க டெபிட் கார்டு தொலைந்து போனால்…. உடனே எப்படி பிளாக் செய்வது?…. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, ஐ.வி.ஆர் அழைப்பு மூலம் தொலைந்துபோன அல்லது டேமேஜ் ஆன டெபிட்கார்டுகளை பிளாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் உங்களின் டெபிட் கார்டு தொலைந்து போயிருந்தால் அல்லது டேமேஜ் ஆகியிருந்தால், நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லத் தேவையில்லை. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் போனில் இருந்து ஒரே ஒரு அழைப்பை மேற்கொண்டால் போதும். ஐ.வி.ஆர் கால் மூலம் உங்களின் டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம். ஐ.வி.ஆர் […]

Categories

Tech |