தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
Tag: பிளாட்பாரம் டிக்கெட்
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் எழும்பூர் உள்ளிட்ட ஆறு நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் திடீரென்று உயர்த்தப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்: ” ரயில் பயணிகளிடம் இருந்து வரும் தொடர் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்டுகளை வழங்க ரயில்வே […]
ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவது புதிதல்ல. விழாக்காலங்களில் அதிகரிக்கபடுவது வழக்கம் தான். மகாராஷ்டிராவிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதிலும் மும்பை டிவிஷன் உட்பட்ட […]