ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரியோ. இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் . தற்போது இவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், […]
Tag: பிளான் பண்ணி பண்ணனும்
பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ . இதை தொடர்ந்து இவர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் இவர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது நடிகர் ரியோ ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் கதாநாயகனாக […]
சன் மியூசிக்கில் விஜேவாக தனது நடிப்பை தொடங்கிய ரியோ அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நல்ல புகழை பெற்றார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த பிறகு காதல் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இதையடுத்து தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]
நடிகர் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்தார். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரியோ மூன்றாவது […]
நடிகர் ரியோவில் “பிளான் பண்ணி பண்ணனும்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்று மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் ரியோ நடித்துள்ள “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை […]
பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனல் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரியோ மூன்றாவது இடத்தை […]