Categories
உலக செய்திகள்

எதிர்வரும் காலங்களில்…. நாட்டில் இது தொடரும்!…. குண்டை தூக்கி போட்ட பிரதமர்….!!!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பிளான் பி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் Aylesbury-ல் உள்ள தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த போது தடுப்பூசி மற்றும் அறிவியலால் நாடு தற்போது வலு பெற்றிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணுவது முற்றிலும் முட்டாள்தனமானது. தொடர்ந்து நாட்டில் பிளான் பி கட்டுபாடுகள் அமலில் இருக்கும் என்றார். அதேபோல் மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி […]

Categories

Tech |