Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசிய…. பிரபல நாட்டு நடிகைக்கு…. கடும் கண்டனம் தெரிவித்த பார்வையாளர்கள்….!!

பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள திரைப்பட நடிகை ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசுவதைக் காட்டும் வீடியோ, இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை கோபமடைய செய்துள்ளது. பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசியுள்ளார். இதனால் சமூக ஊடகப் பயனர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரேஷம் தனது காரிலிருந்து இறங்குவதையும், இறைச்சிப் பொட்டலத்தை கிழித்து அதன் […]

Categories

Tech |