Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மறுசுழற்சி செய்ய இயலாத 6 டன் பிளாஸ்டிக் கழிவு… சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு..!!

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம்  நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் குப்பைக்கிடங்கு ஓன்று உள்ளது. இந்த கிடங்கிற்கு  நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்து வரும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கபட்டு ரசாயன உரமாக  தயாரிக்கபடுகிறது. இந்த குப்பையில் மறுசுழற்சி செய்ய இயலாத 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருச்சியில் இருக்கின்ற சிமெண்டு தொழிற்சாலைக்கு நகராட்சி சார்பில் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், ஆணையாளர் கண்மணி, […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. பிளாஸ்டிக் கழிவால் பலியாகும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கையில் இருக்கும் தீகவாபி, அம்பாறை போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளை உண்ட 2 யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள் அதிகளவில் பலியாவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் கிழக்கு மாகாணத்தில் குப்பை கிடங்குகள் திறந்தவெளியில் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனை உண்ணும் யானைகள் அதிகமாக பலியாகிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேலும் 2 யானைகள், பிளாஸ்டிக் கழிவால், பலியானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலியான யானைகளை பரிசோதித்ததில் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”….. பிளாஸ்டிக் கழிவால் உயிரிழந்த யானைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இலங்கையில் உயிரிழந்த 2 யானைகளின் வயிற்றில், கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கொழும்பு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளில் அலைந்து கொண்டிருக்கும் யானைகள் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றன. இதனால், அவற்றின் வயிற்றில் அந்த கழிவுகள் தேங்கி, அஜீரணம் போன்ற பாதிப்புகள் உண்டாகி, யானைகள் உயிரிழக்கிறது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், அந்நாட்டில் கடந்த 8 வருடங்களில் மட்டும் சுமார் 20 யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டதால் இறந்திருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இதையெல்லாமா முழுங்குச்சு?…. ஆமையின் வயிற்றில் இருந்த குடோன்….!!!!

அர்ஜென்டினாவிலுள்ள கடல் பகுதியில் வசித்துவந்த 35 சென்டி மீட்டர் நீளமுடைய க்ரீன் டர்டில் என்றழைக்கப்படும் ஆமை ஒன்றின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் உட்பட பல கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவிலுள்ள கடல் பகுதியில் 35 சென்டி மீட்டர் நீளமுடைய க்ரீன் டர்டில் என்று அழைக்கப்படும் ஆமை ஒன்று வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த சிறிய ஆமையின் வயிற்றிலிருந்து நைலான் துண்டுகள் உட்பட பல பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரீன் டர்டில் என்றழைக்கப்படும் சுமார் 35 சென்டி மீட்டர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி… விழிப்புணர்வு ஓட்டபந்தயம்… தலைமை தாங்கிய ஆட்சியர்…!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை இந்திய திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஓட்டபந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த ஓட்டபந்தயத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஓட்டபந்தயம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அன்னஞ்சி விலக்கு வரை நடைபெற்றுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

வேஸ்டா போற பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து இதை தயாரிக்கலாம் …. எடின்பர்க் விஞ்ஞானிகள் அசத்தல் …!!!

அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகளை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர் . ஐ.நா. சபை வெளியிட்ட சுற்றுச்சூழல் திட்டக்குழு செய்திக்குறிப்பு ஒன்றில், உலக நாடுகள் முழுவதும் ஒரு நிமிடத்திற்குள் விற்பனை செய்யப்படும் பத்து லட்சம் பிளாஸ்டிக் பொருட்களில்  14 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் மற்றவை பிளாஸ்டிக் கழிவுகளாக கொட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது வரை பிளாஸ்டிக் கழிவுகளை மக்கிப் போக செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறிய உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பலரும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி மாறும் …. ஒவ்வொரு முறையும் 30,000 லாபம்…!!

விற்பனை செய்யப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்று அனைத்து நிறுவனங்களும் அந்தந்த பொருட்களில் பதிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நம் நாடானது, தினம்தோறும் 25 ஆயிரத்து, 940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து, 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீதி உள்ளவை நிலத்தில் சேர்க்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு விடுவதால், அது காற்றில் மாசடைந்து தண்ணீரில் கலக்கப்பட்டு கடலில் சேர்கின்றது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்க்காக, மறுசுழற்சி செய்ய […]

Categories

Tech |