தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க முடிவு செய்து 1996 ஆம் வருடம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி அவ்வாறு செய்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். மது பாட்டில்களை மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்யும் 5 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக […]
Tag: பிளாஸ்டிக் பாட்டில்
பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டு மாட்டிகொண்ட நாயை சிலர் காப்பாற்றிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மனிதனுக்கு மிகவும் நெருக்கமான செல்லப்பிராணி என்றால் அது நாய்தான். நன்றியுள்ள பிராணி என்று கூறப்படும் நாய், தன் எஜமானருக்காக எதையும் செய்யக் கூடியது. தற்போது சமூக வலைத்தளங்களில் சைக்கிளில் செல்லும் குழு ஒன்று ஒரு நாய்க்கு உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் ஒரு நாயின் தலை சிக்கி கொண்டது. இதை கண்ட ஒரு சைக்கிள் […]
அட்லாண்டிக் பெருங்கடலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் 3800 கிமீ தொலைவு கடந்து வந்து ஒரு சிறுவனின் கண்ணில்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் சான்டோஸ் என்ற 17 வயது சிறுவன் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதியில் மீன் வேட்டை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி […]