Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி நகர் கடைகளில் சிக்கிய 25 கிலோ பாலிதீன்…. 105 கடைகளில் சோதனை…. அதிரடி நடவடிக்கை….!!!

தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 38 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் பழனி நகராட்சி சார்பில் அதிகாரிகள் பழனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 38 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 25 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. ரூ. 1 1/4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!

மாநகராட்சி அதிகாரிகளால் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கடந்த ஜூன் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் இதை யூஸ் பண்ணாதீங்க” வியாபாரிகளுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சுகாதார அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் […]

Categories

Tech |