Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… பிளாஸ்டிக் முட்டை வந்துருச்சா…? வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ…!!

தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. தேனி மாவட்டம் வருசநாட்டில் வசித்து வருபவர் செல்வம். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து முட்டைகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து வாங்கிய முட்டைகளை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாப்பிட்டது போக மீதம் 2 வேகவைத்த முட்டைகள் இருந்துள்ளது. அந்த முட்டைகளை வழக்கமாக இருக்கும் முட்டைகளை விட சற்று கடினமாகவும், பிளாஸ்டிக் முட்டை […]

Categories

Tech |