Categories
மாநில செய்திகள்

பிளாஸ்மா தானம் செய்த 39 தீயணைப்பு வீரர்கள்… அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு..!!

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிளாஸ்மா வங்கியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட நபர்கள் விருப்பப்பட்டால் பிளாஸ்மா தானம் செய்யலாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள் தாமாக […]

Categories
Uncategorized

“கொரோனா சிகிச்சை” இதை செய்தால் ரூ5,000 வெகுமதி…. அமைச்சர் அறிவிப்பு….!!

பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவோருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வெகுமதி வழங்கப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கினையும் […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்… ஜென்ரல் வார்டுக்கு மாற்றப்பட்டார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை… இஸ்லாமியர்கள் பிளாஸ்மா தானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்துவருகின்றனர். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகின்றது. இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.. அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மரணத்தால் அலறிய இத்தாலி – கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி? வெளியான தகவல் …!!

கொரோனா தொற்றுக்கு அதிக அளவு உயிர் பலியை கொடுத்த இத்தாலி தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி எனும் தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளை கொரோனா தொற்று பரவ தொடங்கி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக உயிரிழப்புகளை கொடுத்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இத்தாலி தற்போது மூன்றாம் இடத்தில் வகிக்கிறது. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா கொடுத்த சிகிச்சை…. கொரோனாவில் இருந்து மீண்ட இந்தியர்கள் …!!!

அமெரிக்காவில் புதிதாக கையாண்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனர் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர் மூவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதோடு அவர்கள் குணம் அடைவதற்கான அறிகுறிகளும் தெரிவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி தயார் செய்ய சிறிது காலம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தொடரும் முயற்சி…. பழைய முறை பலனளிக்குமா?…. கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை வைத்து சிகிச்சை!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொற்று நோய்கள், அம்மை நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையை தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் அளிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதுதான் செலுத்துவதன் மூலம் சிகிச்சை அளிப்பதே பழமையான சிகிச்சை முறையாகும். ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் அம்மை போன்ற பாதிப்புகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பு வரை இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் சார்ஸ், எபோலோ நோய்களுக்கும் இந்த […]

Categories

Tech |