கடந்த மார்ச் 27ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சச்சின் டெண்டுல்கர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , கடந்த 8ஆம் தேதியன்று வீடு திரும்பி ,சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து விட்டார். நேற்று தன்னுடைய 48வது பிறந்த நாளை அவர் குடும்பத்தினருடன் எளிமையாக […]
Tag: பிளாஸ்மா தானம்
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை, நரிமேடு ஆகிய பகுதிகளில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணிய உரமாகும் மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகளால் பெரும்பாலானவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து […]
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி அறிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பாதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த […]
கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்யுமாறுவிஜய் சேதுபதி வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் தொற்றில் இருந்து விடுபட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வரிசையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “கருணையும் பச்சாதாபமும் […]