ஒவ்வொரு வடரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் வாடிக்கையாளர்களின் குறைந்த விலைக்கு ஐபோன் உள்ளிட்ட ஃபோன்களை வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி இருக்கின்ற இந்த சலுகை எஸ்பிஐ கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வதால் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பேடியம் மற்றும் யுபியை மூலமாக […]
Tag: பிளிப்கார்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதாரம் வல்லுநர்கள் இருக்கின்றனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Open Network For Digital Commerce என்ற […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை பிளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை. ப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இன்று முதல் இந்த தள்ளுபடி துவங்குகிறது. இதில் ரூ.14,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 9 போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.13,999 மதிப்புள்ள ரெட்மி 9 பவர் போனுக்கு ரூ.3000 தள்ளுபடியும், ரூ.8,499 மதிப்புள்ள ரெட்மி 9 i போனுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.