Categories
பல்சுவை

பிளிப்கார்டின் Big Billion Days: எலக்டிரானிக்ஸ் பொருட்களை அள்ளிட்டு போகலாம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

ஆன்லைன் விற்பனையில் கோலோச்சும் இந்திய இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தீபாவளிசீசன் விற்பனையைத் துவங்க தயாராக இருக்கிறது. இந்த 2 விற்பனையும் இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் துவங்கும். 7 நாட்கள் நடைபெறவுள்ள பிளிப்கார்டின் BigBillion Days விற்பனையானது செப். 23ல் துவங்கி 30ஆம் தேதி முடிவடையும். Pixel 6a மற்றும் Nothing Phone 1 ஆகிய சாதனங்களில் Flipkart பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளது. Samsung மற்றும் iQooஆல் ஸ்பான்சர் செய்யப்பட […]

Categories

Tech |