பிளிப்கார்டு நிறுவனமானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ஐபோன் 13 ஸ்மார்ட் போனை பிளிப்கார்டு மிக கம்மியான விலையில் விற்பனை செய்கிறது. மேலும் 5G மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 13ஐ ரூபாய்.69,990-க்கு விற்பனை செய்கிறது. இதற்கிடையில் பிளிப்கார்ட்டில் ரூபாய்.7,991 வரை தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் நிறுவனம் தன் பழைய மொபைலுக்கு கூட அப்டேட்டுகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த மொபைலின் கேமரா […]
Tag: பிளிப்கார்டு
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மினிமாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் ஒரு பகுதியாக ஐபோன் 12 மினி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் போன்களை போன்றே இந்த மினி மாடலும் வருகிறது. எனினும் இவற்றில் சிறிய அளவில் மட்டுமே டிஸ்பிளே இருக்கிறது. இந்த அசத்தலான ஐபோன் பிளிப்கார்டின் பிக்சேவிங் டேஸ் விற்பனையின்போது உங்களுக்கு தள்ளுபடி வாயிலாக மிககுறைந்த விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன்-12 மினி இப்போது சந்தையில் ரூபாய்.37,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் பிளிப்கார்டு […]
மலிவு விலையில் சிறந்த தரத்துடன் ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புபவர்களுக்கு இப்போது பிளிப்கார்டு ஒரு சிறப்பான சலுகையை அறிவித்திருக்கிறது. இந்த பிளிப்கார்டு விற்பனையில் 50 இன்ச் கியூஎல்இடி டிவியை பெரிய தள்ளுபடியில் வாங்கலாம். பிளிப்கார்டில் 55 இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் வாங்கிக்கொள்ளலாம். சில்லறை விற்பனையில் ரூபாய்.65,000 விற்கும் இந்த ஸ்மார்ட் டிவியானது 41 % தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.37,999க்கு கிடைக்கிறது. மேலும் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கு ரூபாய்.20,900 வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் […]
நீங்கள் ஐபோன் பிரியராக இருப்பின் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது நீங்கள் ஐபோன் 12ஐ 35,000-க்கும் குறைவான விலையில் வாங்க இயலும். ஐபோன் வாங்க சூப்பர் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்து உள்ளது. இந்த டீலின் கீழ் ஐபோனை ரூபாய்.31,499க்கு வாங்கலாம். பிளிப்கார்டில் ipone-12க்கு 18 சதவீதம் தள்ளுபடியை அளிக்கிறது. இது தவிர்த்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 64 GP ஐபோன் 12ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 12ன் 64GP மாடல் அக்டோபர் […]
நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் […]
ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 […]
பிளிப்கார்டு பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனையானது Flipkart ஷாப்பிங் தளத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்றே கடைசி நாளாகும். இவ்விற்பனையின் வாயிலாக ஆடைகள்,உணவுப்பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் என அனைத்தையும் மலிவான விலையில் வாங்கலாம். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் 55இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் டிவியை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. தாம்சன் 9 ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) […]
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதில் வேறு பொருட்கள் வரும் சம்பவம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மேற் குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக் கடிகாரத்திற்கு பதில் மாட்டுசாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள […]
பிளிப்கார்ட் பிக்பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் போன்ற 2 முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் விற்பனையும் ஒரேநேரத்தில் துவங்கி நடந்து வருகிறது. 2 விற்பனைகளிலும் குறைந்த விலைகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் நீங்கள் விரும்பும் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகளில் ஐபோன் 14-க்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்வோம். ஆப்பிளின் சமீபத்திய ஸ்மார்ட் போன் சீரிஸின் இந்த மாடலை அமேசான்சேல் (அல்லது) பிளிப்கார்ட் விற்பனையில் சிறந்த தள்ளுபடியில் […]
வரும் 23 ஆம் தேதிமுதல் அமேசான்,பிளிப் கார்ட் ஆகிய இ-காமர்ஸ் வலைத்தளங்களானது தங்களது பண்டிகைக்கால விற்பனையினை அறிவித்து உள்ளது. இதில் அமேசானின் பண்டிகை கால விற்பனையானது 28-29 தினங்களுக்கு நீடிக்கும். நிறுவனம் இந்த விற்பனைக்கு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் (Amazon Great Indian Festival) என பெயரிட்டுள்ளது. இதற்கிடையில் பிளிப் கார்ட் தன் பிக்பில்லியன் டேஸ் 2022 விற்பனையை செப்டம்பர் இறுதிவரை தொடரும். அமேசான் இந்தியாவினுடைய துணைத் தலைவரான நூர்படேல், இப்பண்டிகை சீசன்விற்பனையில் பங்கேற்கும் 11 […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது பிக் சேமிப்பு தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சாம்சங், ஆசஸ் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பல […]
நாடு முழுவதும் வினியோக சேவைக்காக 25,000 மின் வாகனங்கள் வாங்குவதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இணையவழி வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தனது வினியோக சேவைகளுக்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாகனங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுபற்றிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2030ஆம் ஆண்டுக்குள் எங்களது விநியோக கட்டமைப்பில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய 25,000 வாகனங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஹீரோ எலக்ட்ரிக், மஹிந்திரா எலக்ட்ரிக் மற்றும் பியாஜியோ உள்ளிட்ட […]
இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் ஷாப்பிங் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு ரூபாய்க்கு ஷாப்பிங் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கிருந்து உணவு மற்றும் பானம் மலிவான விலையில் வாங்க முடியும். […]