Categories
அரசியல்

அட்டகாசமான ஆஃபர்…. குறைந்த விலையில் லேப்டாப்…. எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள்!!

வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தில் ‘Big Savings Day Sale’ சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. Flipkart தற்போது ‘Big Savings Days Sale’ என்ற தள்ளுபடி விற்பனை மார்ச் 12 முதல் மார்ச் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல பொருட்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் நல்ல திறன் வாய்ந்த லேப்டாப்புகள் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. எனவே லேப்டாப் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது உகந்த வாய்ப்பாகும். மேலும் […]

Categories

Tech |