Categories
உலக செய்திகள்

14 வயதில் ஆரம்பித்து…. இப்போது வரை 87 திருமணங்கள்…. இதுக்கெல்லாம் காரணம் அதுவே…. மிரள வைக்கும் நபர்….!!!!

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த விவசாயி கான். இவர் தற்போது வரை எண்பத்தி ஏழு முறை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் இதற்குப் பிறகும் அவர் எண்பத்தி எட்டாவது முறையாக திருமணம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு முதன் முதலாக 14 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தன்னுடைய திருமண அனுபவங்கள் குறித்து கூறுகையில், முதல் மனைவியிடம் நான் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தினால் அவள் இரண்டே வருடத்தில் விவகாரத்தை பெற்று விட்டார். நான் பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை […]

Categories

Tech |