Categories
பல்சுவை

அடடே சூப்பர்!… பிழை கண்டறிந்தால் ரூ.25 லட்சம் வரை பரிசு…. கூகுள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

பக்பவுண்டி எனப்படும் பிழை வெகுமதிகள், ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் வழங்கும் முக்கியமான செயல்முறை ஆகும். அதிலும் குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் ஆகிய பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அதன்படி இவற்றின் தளங்கள் (அல்லது) மென் பொருட்களில் ஏதாவது பிழைகள் இருந்து அதை கண்டுபிடிக்கும் நபர்களுக்குச் சிறந்த வெகுமதிகளைத் தந்து அவர்களை அங்கீகரிக்கும். அந்த அடைப்படையில் இப்போது கூகுள்நிறுவனம் ஒரு புது பக்பவுண்டி திட்டத்தை அறிவித்து இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழில் பிழையில்லாமல் அச்சிட்டு வழங்க வேண்டும். எனவே பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கட்டாயம் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய […]

Categories

Tech |