கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற டோக்யோஒலிம்பிக் பேட் மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து வெண்கலபதக்கத்தை வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹிபிங் ஜியாவோவை பிவி சிந்து எதிர் கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவந்த பிவி சிந்து முதல் விளையாட்டை 21-க்கு13 என்று வசம் ஆக்கினார். பதக்கம் வென்றாக வேண்டும் என்ற நோக்கில் ஆடிய பிவி சிந்து இரண்டாவது விளையாட்டை 21க்கு15 என்று கைப்பற்றினார். இதன் வாயிலாக ஒலிம்பிக் […]
Tag: பிவி சிந்து
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. கடைசிநாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் போன்ற 5 விளையாட்டுகளில் 12 தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் கனடாவின் மிச்செல் லி விளையாடினர். அப்போது முதல் செட்டில் பிவி சிந்து 21-15 என்றும் 2-வது செட்டில் 21-13 எனும் கணக்கில் கனடா […]
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் இன்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்து மற்றும் சீனாவின் ஹான்யூ போன்றோர் மோதி கொண்டனர். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய்ஹான் யூ கைப்பற்றினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக 17-21, 21-11, 21-19 எனும் செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார். கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாளான இன்று இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லாரன்லாமுடன் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 2-வது சுற்றில் ஜப்பானின் ஓஹோரியுடன் பி.வி.சிந்து மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் […]
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தரநிலையில் பின்தங்கி உள்ள சீனாவை சேர்ந்த ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.இதில் முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் இழந்த சிந்து ,அடுத்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ஜாங் யி மேன் 14-21 என கைப்பற்றினார். இறுதியாக […]
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை பண்ணுவாயாடை சூ இங், பி.வி சிந்து தன்னை ஊக்குவித்து தேற்றினார் எனக் கூறியுள்ளார். மேலும் உனக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியும். ஆனாலும் பிரமாதமாய் ஆடினாய். இந்த நாள் உனக்கான நாள் அல்ல என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறிய உண்மையான வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்துக்குப் […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் பிவி சிந்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து […]
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 […]
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார். […]
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவை சேர்ந்த இருவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பாங்காங்கில் இன்று தாய்லாந்தின் ஓபன் பேட்மிண்டன் தொடர் துவங்கியுள்ளது. இத்தொடரில் மகளிர்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பிவி சிந்து மற்றும் தாய்லாந்தை சேர்ந்த புசனனன் ஓங்பாம்ருங்பான் ஆகியோர் மோதியுள்ளனர். மிகவும் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த இப்போட்டியில் சிந்து 21-17 ,21-13 என்ற கணக்கில் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புசனனனை வீழ்த்தியுள்ளார். TOYOTA Thailand OpenWS – Round of 3221 […]