திருமணத்தில் விருப்பமில்லாத மணப் பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதைக்களம் பற்றி பார்ப்போம். மாப்பிள்ளை பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் மணப் பெண்களுக்கு ஆதரவாக ஷிரிஷ் இருக்கிறார். இதற்கென அவர் ஒரு நிறுவனம் துவங்கி, அதையே தொழிலாக செய்துவருகிறார். இதன் காரணமாக அவர் பல பேரின் பகையை சம்பாதிக்கிறார். இதற்கிடையில் அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் ஏற்படுகிறது. அத்துடன் மிருதுளாவும் ஷிரிசை விரும்புகிறார். இதனால் இரண்டு பேரும் திருமணம் […]
Tag: பிஸ்தா
மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிஸ்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் சிரிஷ். தற்போது இவர் இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள பிஸ்தா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அருந்ததி நாயர், மிருதுளா முரளி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர்கள் செந்தில், யோகி பாபு, சதீஷ், நமோ நாராயணா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஒன் மேன் புரொடக்சன்ஸ் […]
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி பிஸ்தாவில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமானது. இது செல்களுக்கு […]