Categories
மாநில செய்திகள்

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.,மாணவர்களுக்கு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு டிச.8ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu /timetable.php என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

B.E,B.TECH நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கீழ்காணும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 2021, 22 ஆம் ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில்பி.இ, பி.டெக்  போன்ற பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

பி.இ. மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு…!!

ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும் காலநீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

செப்டம்பர் 28ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |