Categories
பல்சுவை

அஞ்சல்துறையில் தினமும் 417 ரூபாய் சேமித்தால்…. 40 லட்சம் பெறலாம்…. கொட்டும் வருமானம் தரும் PPF திட்டம்….!!!!

நீங்கள் நல்ல வருமானம் சம்பாதிக்க பல திட்டங்கள் உள்ளது. அதில் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் வருமானம் சம்பாதிக்க தபால் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அது நல்ல வருமானம் தருபவையாக உள்ளன. இதில் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பெரும்பாலான மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. PPF திட்டத்தில் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய் மேல் சம்பாதிக்க முடியும். அதாவது தினமும் 417 ரூபாய் என்றால் […]

Categories

Tech |