கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையிலிருந்து குழந்தைகள் […]
Tag: பி எம் கேர்ஸ்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 3,855 குழந்தைகள் பி.எம்.கேர் குழந்தைகள் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிர், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கொரோனோவில் ஆதரவை இழந்த குழந்தைகளுக்காக பி. எம். கேர்ஸ் குழந்தைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 6, 624 மக்கள் ஆதரவு கேட்டு வந்தனர். இதில் 3,855 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் இருந்து […]
பி.எம்.கேர்ஸ் தொடர்பாக வந்த உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பெரிய அடி என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வேண்டுமென வைத்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பதிவிட்டு இருப்பதாவது: “ராகுல் காந்தி குடும்பம் பல பத்தாண்டுகளாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியை தங்கள் குடும்ப சொத்தாகவே கருதியது. அதில் உள்ள நிதியை அப்பட்டமாக […]