Categories
Tech டெக்னாலஜி

அடடா! சூப்பர்…. 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்…. தினசரி 2 ஜிபி டேட்டா…. இதோ முழு விபரம்…!!!

ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் அரசாங்கம் நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மலிவான விலையில் பல ஆபர்களுடன் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கூட தினசரி 2 ஜிபி கிடைக்கும். இதனையடுத்து 100 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம். நாம் 87 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி […]

Categories
பல்சுவை

2 மாதத்திற்கு 2 ஜிபி. டேட்டா இலவசம்…. பி.எஸ்.என்.எல் அதிரடி திட்டம்….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதன்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல அசர வைக்கும் திட்டங்களையும், சலுகைகளையும் அறிமுகம் செய்துவருகிறது. பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. கருப்பு பேட்ஜுடன் ஆர்ப்பாட்டம்…. களமிறங்கிய பிஎஸ்என்எல் ஊழியர்கள்….!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விளக்க அட்டைகள் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஓய்வூதியர் சங்க மாநில […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி ஒரு வருஷத்துக்கு… நோ ரீசார்ஜ்… பிஎஸ்என்எலின் அதிரடி பிளான்..!!

இந்திய பொதுதுறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ரூ.1,499 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். 1,499 ரூபாய் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் திட்டத்திற்கு  போட்டியிட இந்த சிறப்பு திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல்-ன் இந்த புதிய ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan), 24GB தரவு மற்றும் 250 நிமிடங்கள் வரை தினசரி அழைப்பு 365 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் துரோகிகள்…!!

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் துரோகிகள் எனவும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 88,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கர்நாடக மாநில பாஜக எம்பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கனடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆனந்த் குமார் ஹெக்டே நேற்று குண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர். அப்போது பேசிய அவர் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாட்டின் கரும்புள்ளியாக மாறி விட்டதாகவும், அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய […]

Categories

Tech |