Categories
மாநில செய்திகள்

ஈஷா யோகா மையம் ரூ.40,000 செலுத்தினால் போதும்…. “எதிர்த்த BSNL”….. புதிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கோவை ஈஷா யோகா மையம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.. பி.எஸ்.என்.எல் தொடர்ந்த வழக்கில் ரூ 40,000 இணைப்பு கட்டணம் செலுத்தலாம் என்ற தீர்ப்பாய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தீர்ப்பாயத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ 2. 50 கோடிக்கு பதில் 40,000 செலுத்தினால் போதும் என தீர்ப்பாயம் கூறியதற்கு பிஎஸ்என்எல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போன் டவரில் ஒயர் திருட்டு…. கையும் களவுமாக பிடித்து…. போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..!!

கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் ஒயரை  திருடிய  3 பேரையும்  கைது  செய்தனர். விழுப்புரம்  மாவட்டம் கண்டாச்சிபுரம்  அருகே  உள்ள ஒதியத்தூர்  கிராமத்தில்  பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்  உள்ளது.   இந்த  செல்போன் டவரில் உள்ள ஒயரை 3 மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிக்கொண்டு இருப்பதை  அங்கு  பராமரிப்பு பணிக்காக  வந்த   டெக்னீசியன்  பார்த்துவிடடார். அந்த  டெக்னீசியன் விழுப்புரத்தை சேர்ந்த  சேகர் என்பவர் (வயது 57).  இதனை பார்த்த  அவர் ஊர்  பொதுமக்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இரண்டு வட்டாரங்களுக்கு மட்டும் பிஎஸ்என்எல் அறிவித்த புதிய சலுகை…!

பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த 80 நாட்கள் கொண்ட வேலிடிடி பார்க்கிங் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதற்கட்டமாக சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ரூ.399 […]

Categories

Tech |