பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி(86) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவர் என்டி ராமா ராவ், அக்கினேனி நாகேஷ் ராவ், சோபன் பாபு உள்ளிட்ட நடிகர்களை இயக்கியவர். தெலுங்கில்Peddalu Marali, Patnavasam, Paadipantalu, Bangaru Kapuram உட்பட 90 படங்களை இயக்கியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: பி.சந்திரசேகர் ரெட்டி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |