Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் சொல்லுவாரு… கட்சியில் பொறுப்பு இல்லை.. எனக்கு பேச அந்தஸ்து இல்லை.. !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவா விவாதத்திற்கோ, இல்ல அரசாங்கத்திற்கு வெளியே இருக்கிற கருத்துக்கு நான் சாதாரணமாக பதில் சொல்வதில்லை. என்னா எங்கள் கட்சியை பொறுத்தவரை நான்  அடிமட்ட தொண்டன் தான், எந்த பொறுப்பும் இல்லை. அதனால கட்சியோட பதில் சொல்ற அளவுக்கு எனக்கு அந்தஸ்து இல்லை. அதனால் அரசாங்கம் சார்பாக நிதியமைச்சர் என்பதன் அடிப்படையில் சில கருத்துக்களை பல இடங்களில் கூறினேன். தனிநபராக, பகுத்தறிவு இருக்கிறவனாக,  அறிவு இருக்கிறவனாக   நான் கூறினேனே […]

Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சரின் கார் மீது காலணி வீசிய வழக்கு….. 3 பேர் முன்ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு..!!

நிதி அமைச்சரின் கார் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேர் முன்ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மதுரையை சேர்ந்த மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கை மாறன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த மதுரை டி.புதுப்பட்டியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவு 12.15மணிக்கு திடீர் சந்திப்பு…! PTRரிடம் மன்னிப்பு கேட்டு… பாஜகவில் விலகிய சரவணன்…!!

பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,  ஐந்து பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: பாஜகவில் இருந்து விலகுகிறேன் – டாக்டர் சரவணன் பேட்டி …!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்தபின்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அமைச்சர் பி.டி.ஆர்- உடன் BJP மதுரை மாநகர தலைவர் சந்திப்பு …!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடன் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்பு  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் காரை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய 5 பேர் கைது…. போலீசார் அதிரடி..!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் காரை வழிமறித்து காலனி வீசினர்.. […]

Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் பி.டி.ஆர் மீது…. “செருப்பு வீசிய பாஜகவினர்”….. இதுதான் காரணமா?…. பரபரப்பு வீடியோ.!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பின் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.. அதனைத்தொடர்ந்து அவர் காரில் ஏறி புறப்பட்டபோது, திடீரென  பாஜகவினர் […]

Categories
மாநில செய்திகள்

பி டி ஆர் கார் மீது காலணி வீசிய பாஜகவினர்….. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசியதனால் […]

Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு..!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது. முன்னதாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசினர்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

Categories
அரசியல்

அடடா! பெரிய மீனே சிக்கிருச்சி…. இத நான் எதிர்பாக்கல…. ஜெயகுமாருக்கு பி.டி.ஆர் செம பதிலடி…!!!

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் 4 பக்க விளக்க அறிக்கையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும், ஒன்றிய நிதி அமைச்சருக்கும் அனுப்பியிருக்கிறார். இவ்விளக்க அறிக்கை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டத்தை அறியாமல் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரான ஜெயக்குமார், நிதியமைச்சர் பழனிவேல் சொல்லாதது […]

Categories
அரசியல்

நீங்க அதை செய்தால்…. நாங்க இதற்கு தயார்…. பழனிவேல் தியாகராஜன் பேட்டி…!!!

மதுரை மாநகராட்சியில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு 250 சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2018ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர […]

Categories

Tech |