Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

#BREAKING : இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு..!!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் பி.டி. உஷா போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி உஷா பெற்றுள்ளார்.

Categories
விளையாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை – பி. டி. உஷா கோரிக்கை ….!!!

விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க  வேண்டும் என, முன்னாள் தடகள வீராங்கனையான பி. டி. உஷா கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,  நடைபெற இருக்கும் தேசிய மற்றும் பிற […]

Categories
மாநில செய்திகள்

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த…சாதனை மங்கைக்கு வாழ்த்து..!!

பிடி. உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சியை சேர்ந்த வீராங்கனை தனலட்சுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தேசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த மாணவி தனலட்சுமி கலந்து கொண்டார். இதில் மின்னல் வேகத்தில் ஓடிய வீராங்கனை தனலட்சுமி பீடி உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தடகள போட்டியில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் […]

Categories

Tech |