Categories
மாநில செய்திகள்

மருத்துவ கல்லூரியில் சேர இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. மேலும் 30ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மருத்துவப் படிப்பு முதலாம் வருடம் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மருத்துவ கல்லூரி கல்வி இயக்குனரகம் […]

Categories

Tech |