Categories
உலக செய்திகள்

அடடே..! ஒரு கீறல் கூட இல்ல…. “உயிரை காக்கும் டி-ஷர்ட்”…. இங்கிலாந்தில் அசத்தலான கண்டுபிடிப்பு….!!!!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்று கத்திக்குத்து தாக்குதலில் இருந்து உயிரை பாதுகாத்துக்கும் அற்புதமான “டி-ஷர்ட்” ஒன்றை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ். கூர்மையான கத்திகள் கொண்டு தாக்கினாலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் தனித்துவமான டி-ஷர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் உடல் பாதுகாப்பு கவசம் என்று கூறப்படும் இந்த டி-ஷர்ட் கார்பன் பைபரிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த டி-ஷர்ட் பருத்தி இழையை விட வலிமையானதாக இருக்கும். https://twitter.com/Arumuga77776718/status/1473552115440177160?s=20 ஆனால் சாதாரண குடிமக்களுக்கு […]

Categories

Tech |