சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்து மற்றும் சீனாவின் ஹான்யூ போன்றோர் மோதி கொண்டனர். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய்ஹான் யூ கைப்பற்றினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக 17-21, 21-11, 21-19 எனும் செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய […]
Tag: பி.வி சிந்து
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சாம்பியன் பட்டத்தைப் பி.வி.சிந்து வென்றுள்ளார். ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து வென்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் புசானன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, புசானன்னுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது சாம்பியன்ஷிப் பட்டத்தை சிந்து வென்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் சயித் மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சயித் மோடி பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 20 வயதான மாளவிகா பன்சூட்டை 21- 13, 21- 16 என்ற நேர் செட் கணக்கில் வென்றுள்ளார். சிந்துவுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்த மாளவிகா அதை புள்ளிகளாக மாற்ற தவறினார்.
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து-சாலிஹா ஆகியோர் மோதினர்.இதில் 21-7, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் எஸ்.பிரணாய்-லக்ஷ்யா சென் மோதினர். […]
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாலிஹா, காஷ்யப் , பி.வி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சாய்னா-மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர் .இதில் 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மாளவிகா பன்சோட் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஹோயாக்சை 21-17, […]
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து – ஸ்ரீகிருஷ்ண பிரியா குடரவள்ளி ஆகியோர் மோதினர் . இதில் 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது […]
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) தடகள ஆணைய உறுப்பினராக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 2முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF )தடகள ஆணைய உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் உறுப்பினர் பதவியில் பி.வி.சிந்து 2025 -ஆம் ஆண்டு வரை நீடிப்பார். இதைதொடர்ந்து பிவி சிந்துவை தவிர , அமெரிக்காவின் ஐரிஸ் வாங், நெதர்லாந்தின் ராபின் டாபலிங், இந்தோனேசியாவை சேர்ந்த கிரேசியா போலி, கொரியாவை சேர்ந்த […]
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது . இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை சோச்சுவோங்கை எதிர்த்து மோதினார். இதில் 21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சோச்சுவோங்கை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் […]
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து , ஸ்லோவேக்கியா சேர்ந்த மார்டினாவை எதிர்கொண்டார். இதில் 21-7, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து ஆடவர் ஒற்றையர் […]
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் .இந்நிலையில் […]
உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். உலக இறுதிச்சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து லீக் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கிடம் , சிந்து தோல்வியடைந்தார். இதனால் ‘குரூப் […]
உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கை எதிர்த்து மோதினார். ஆனால் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.வி.சிந்து திணறினார். இதனால் 12-21 21-19 […]
உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டியில் நடந்த லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிட்டண் போட்டி இந்தோனேஷியாவில் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் லீக் ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார் . இதில் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து நடந்த மற்றொரு […]
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து ,ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார் . உலக தரவரிசையில் ‘டாப் 8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள வீரர் வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 […]
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார் . இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி காலி நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பி.வி.சிந்து ,8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோனை எதிர்த்து மோதினார்.இதில் 21-15, 9-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து , ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து ஆடவர் இரட்டையர் […]
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை சிம் யுஜினுடன் மோதினார் .இதில் 14-21, 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து நடந்த ஆடவர் […]
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேஷிய ஓபன் பேட்மிட்டண் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ஜெர்மனி வீராங்கனை யுவோன் லியுடன் மோதினார். இதில் 21-12 21-18 என்ற நேர் செட் கணக்கில் யுவோன் லியை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஜப்பானை சேர்ந்த அயா ஒஹோரியுடன் மோதினார். இதில் 17-21, 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி […]
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடந்து வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டியை எதிர்த்து மோதினார்.உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள அசுர்மெண்டி ,முதல்முறையாக இன்றைய ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து வை எதிர்கொண்டார். இப்போட்டியில் நடந்த […]
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியானது இந்தோனேஷியா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்தை சேர்ந்தசுபநிதா கடேதாங்கை எதிர்கொண்டார்.இதில் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நடைபெறும் 2-வது சுற்றில் ஸ்பெயின் […]
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானை சேர்ந்த சயாகா டகாஹசியை எதிர்த்து மோதினார் . இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார் .இதன்பிறகு அடுத்த இரண்டு செட்டுகளை 21-16, 21-12 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றினார் .இதனால் […]
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துஅரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தை சேர்ந்த பூசனனை எதிர்த்து மோதினார் . இதில் 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.மேலும் இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது […]
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,டென்மார்கை சேர்ந்த ஜூலி ஜேக்கப்சென் உடன் மோதினார் . இதில் 21-15, 21.18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து 2-வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர்சென்னுடன் பி.வி.சிந்து […]
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். டென்மார்க் ஓபன் பேட்மிட்டண் போட்டி டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை பூசணன் ஓங்பம்ரங்பான் ஆகியோர் மோதினர் . இதில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து ,இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார். இதன் பிறகு மூன்றாவது செட்டில் சிந்து அதிரடியாக விளையாடினார். இறுதியாக 21.16, 12-21, […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டண் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று நாடு திரும்பியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டண் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் டோக்கியோவில் இருந்து இன்று நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய நாயகி பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். முதன்முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கல […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றன . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார். We are all elated by the […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பேட்மிட்டண் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ,சீன வீராங்கனை ஹி பி ஜியா எதிர்த்து மோதினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக செயல்பட்ட பி.வி .சிந்து முதல் செட்டை 21-13 […]
வெண்கல பதக்கத்துக்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து , சீன வீராங்கனை ஹி பி ஜியாவ்வை எதிர்கொள்கிறார். இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டண் வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து தற்போது நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான சீன தைபெ தாய் சு யிங்கிடம் 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார். […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , சீன தைஃபேயின் தை சூ-யிங்கை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-8 என்ற கணக்கில் பி.வி. சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன்பிறகு தை சூ-யிங் 21-18, 21-12 ஆதிக்கம் செலுத்தியாதல் 18-21 என்ற கணக்கில் முதல் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து ,ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில் 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி..சிந்து அரை இறுதிக்கு […]
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடந்து வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற 16-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , டென்மார்க் வீராங்கனை மியா பிலிசெல்டை எதிர்கொண்டார். இதில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் […]
ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , இஸ்ரேல் வீராங்கனையுடன் மோதி 2-0 (21-7, 21-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் […]
பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பல்வேறு வகையான விளையாட்டுகளில் வீரர்-வீராங்கனைகள் வெற்றி பெற்று பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பேட்மிட்டண் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவாவை எதிர்கொண்டார். […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதாக வீராங்கனை பி.வி. சிந்து பேட்டி ஒன்றில் கூறும்போது, ” பேட்மிண்டனில்’ டாப் 10′ -ல் உள்ள வீராங்கனைகள் அனைவருமே ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை போட்டியிலிருந்து( நடப்பு சாம்பியன் கரோலினா […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறப்பாக பயிற்சி எடுத்துக் கொண்டு, தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து கூறினார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் , வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் சார்பாக பி.வி. சிந்து, சாய் பிரனீத் இரட்டையர் ஜோடி பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி தகுதி […]
இந்திய ஓபன் பேட்மிட்டன் போட்டியானது ,அடுத்த மாதம் மே 11-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் மே 11 ம் தேதி முதல் 16ம் தேதி வரை, இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் ,தொடரானது நடைபெற உள்ளது. இந்த ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சுமார் ரூபாய் 3 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியன் ஓபன் சூப்பர் பேட்மிட்டன் போட்டிக்கு சீனா உட்பட 33 நாடுகளை சேர்ந்த, […]
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து முன்னேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது . அதன்படி இந்தியாவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பி. வி. சிந்து, டேனிஷ் நாட்டின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் […]
பாங்காங்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவுக்கு எதிராக விளையாடினார். பரபரப்பாக […]