பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பீகாரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கயா மாநகராட்சியில் சிந்தாதேவி என்ற பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 40 வருடங்களாக […]
Tag: #பீகார்
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த உறைய வைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் உத்தரகாண்ட், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவக்கூடும். அதேபோல் அடுத்த […]
சீனாவில் பிஎஃப் 7 வைரஸ் பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் அதிகம் உள்ள சீனா, ஜப்பான் போன்ற 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரில் புத்தகயாவில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா […]
பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தன்னுடைய ஹோட்டலுக்கு “மை செகண்ட் வைஃப் ரெஸ்டாரன்ட்” என்று புதுமையாகப் பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த பெயருக்கு ஏற்றார் போல இரண்டாவது திருமணம் செய்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு வந்தால் தள்ளுபடியும் கொடுக்கிறாராம். இவர் வீட்டில் இருப்பதை விட இங்கு தான் அதிக நேரம் செலவிடுவது வழக்கம் என்பதால் இந்த ஹோட்டல் தனது இரண்டாவது மனைவி போன்றது என்கிறார். பாட்னாவில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பேட் டவுனில் ரஞ்சித் […]
பீகார் மாநிலம் சாம்பரான் பகுதியைச் சேர்ந்தவர் குட்டு குமார். இவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு சோபா சிங் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 1 மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் குட்டுகுமார் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு உளவு பார்ப்பதாக கூறி கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சிறப்பு அதிரடி படையினர் அவரை கைது செய்துள்ளனர். ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு என்று குட்டு குமாரின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். […]
பீகார் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதன் பிறகு சமாஸ்திபூர் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் மகள் மற்றும் மருமகன் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சுவரில் மர்ம நபர்கள் சிலர் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் நோட்டீஸ் […]
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
பீகாரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. இன்று காலை (டிச..18) பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக்கொண்டிருந்த […]
பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அதன் பிறகு பாட்னாவில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 2024-ம் ஆண்டு நடைபெ றும் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் இல்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை தூக்கி எறிய வேண்டும் […]
பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார். அங்கு […]
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் போதும் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த மது பாட்டில்களை முன்னதாக குப்பையில் வீசி எறிந்த நிலையில் தற்போது கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கண்ணாடி வளையலை தயாரிப்பதற்காக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊரக வளர்ச்சித் […]
சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் பீகாரின் முதல் மந்திரி லாலு பிரசாந்த் யாதவ்விற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தைக்கு சிறுநீரகம் வழங்க அவரது மகள் தானாக முன்வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகனும் மாநில துணை முதல் மந்திரிமான தேஜஸ்வி நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது லாலு பிரசாந்த் யாதவிற்கு வருகிற 5-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறியுள்ளார். மேலும் லாலுஜி இங்கு உங்களை […]
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]
பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் […]
பீகார் மாநிலம் முசாபர்பூரின் பாலம் அருகில் பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெரிய அளவில் இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரை இரும்பு துண்டுகள் திருடப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்துள்ளது அவர்களை துரத்தி உள்ளது. கும்பலை கண்டது இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். அதன் பிறகு அவர்களை விரட்டி பிடித்து இழுத்து […]
பீகாரில் ராம்நகர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் நர்சிங்மையத்தில் உரிய சம்மதம் இன்றி 7 கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி மேற்கு சாம்பரண் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேந்திர குமார் சவுத்ரி கூறியதாவது, ராம்நகர் பஞ்சாயத்து பகுதியிலுள்ள இந்த மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகளின் கருப்பை அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் 2 (அ) 3 பெண்களுக்கு சிசேரியன் வாயிலாக குழந்தை பிறந்துள்ளது. […]
தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட முயற்சி செய்த நபர் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி. இவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை நேற்று முன் தினம் யாரோ சில மர்ம நபர்கள் ஹேக் செய்து திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி ரூ. 90 ஆயிரம் பணத்தை திருடுவதற்கு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அமீர் சுபானி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு […]
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபான பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் பீகார் அரசு ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்து உள்ளது. அதாவது அங்கு மது அருந்து சிக்குபவர்களின் வீட்டில் வாசலில் ஒரு போஸ்டரை போலீசார் ஒட்டுகின்றனர். அந்த போஸ்டரில் முதல் முறையாக பிடிபட்டால் அபராதம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மீண்டும் மது அருந்தி பிடிப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52,000 வீடுகளில் இந்த […]
பீகார் மாநில பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 முதல் 18ஆம் தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழாம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த கேள்வியில் பின்வரும் நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் என கேட்கப்பட்டிருக்கிறது. அதில் சீனாவை சேர்ந்த மக்கள் சீனர்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற உதாரணம் கொடுக்கப்பட்டிருந்த […]
பீகார் மாநிலம் பால்கர் மாவட்டம் கத்தார் கிராமத்தில் ரவுஷன் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையில் இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரிய வந்து பெரிய பிரச்சனையானதாக கூறப்படுகிறது. ரவுஷன் குமார் அந்த இளம் பெண்னும் ஒரே சமூகம் என்ற போதிலும் அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் சாலை பகுதியில் உள்ள உளியாலம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவிஜி குமார் (22), பங்கஜு பசுவான் (25)ஆகியோர் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை சிவிஜி குமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவருடன் போனில் அழைத்து பங்கஜு பசுவானை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை […]
பீகாரில் கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களாகவே விருப்பப்பட்டு காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது போலீசாரின் அறிக்கையை நம்பினால் கடந்த ஆறு மாதங்களில் பீகாரில் இது போன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக மோடி போனதாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், […]
பீகாரில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரையும் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற வெள்ளிக்கிழமை 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மதுபாட்டில்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமோத் குமார் சிங் போலீஸ் நிலையத்தில் இறந்துகிடந்தார். அதாவது போலீஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்ததை அடுத்து, இச்செய்தி காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியது. உடனடியாக உள்ளூர் வாசிகள் […]
பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம், ஆர்வால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரமதார் மகதோ. இவர் கொரோனா இரண்டாவது அலை பரவி வந்தபோது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி உயிரிழந்தார். இவரின் மகன் அகிலேஷ் குமார் . அப்பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரின் மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அகிலேஷின் […]
20 லட்சம் பேருக்கு கண்டிப்பாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார். பீகாரில் 8-வது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இவர் பாஜக கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் ஆதரவு வைத்துக் கொண்டு முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அதன்பின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு வருகிற தேர்தலில் […]
பீகாரில் வீணடிக்கப்படும் காலி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்கும் முயற்சியில் அம் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளி மது பாட்டில்கள் மூலம் கண்ணாடி வளையல்களை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் பாட்னாவில் இருந்து தொடங்கப்பட உள்ளதாகவும் இவை குடிசைத் தொழிலாக செயல்படும் எனவும் அமைச்சர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் ஜீவிகா அமைப்பின் தொழிலாளர்கள் மூலம் எல்இடி பல்ப் […]
பீகாரின் மஹுலி கிராமத்த்தில் வசித்து வரும் பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே நடைபெற இருந்த திருமணத்தை அந்த மண மகன் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பைக்கை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட பின் நிச்சயிக்கப்பட்டபடி மருமகன் திருமணம் செய்துக்கொள்ளாமல் பல காரணம் சொல்லி தப்பித்து வந்திருக்கிறார். இந்நிலையில் […]
பீகார் மாநிலத்தில் திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நவடா என்ற பகுதியில் பகத்சிங் என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது.இதற்கு வரதட்சணையாக பைக் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திருமணம் செய்யாமல் ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.இதனை அறிந்த பெண் வீட்டார் குறித்த நாளில் இந்த திருமணத்தை நடத்த முயன்ற போது அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் அந்த பகுதியில் மக்கள் திரளவே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சி […]
இயந்திரங்களே திணறும் அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பீகார் அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மேஜை முழுவதும் கட்டுக் கட்டாக பணம் நிறைந்துகிடக்க, அதை மிகவும் பொறுமையாக இயந்திரங்கள் வாயிலாக எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வளவு கட்டுக் கட்டாக பணமா..? எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ? என்று மக்கள் திகைத்து போகிறார்கள். பீகார் அரசு பொறியாளர் சஞ்சய் ராய், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த […]
பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த பீகார் மாநிலத்தில், அந்த கூட்டணியில் இருந்து விலகிய முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைத்தார். இதில் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ், துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது […]
பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபித்திருக்கிறார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்கின்ற காரணத்தால் பெரும்பான்மை குறித்து எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அந்த பெரும்பான்மை தற்பொழுது சட்டசபையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் […]
பீகாரில் பட்டப்கலில் முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னாவில் உள்ள சிபாரா பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளம்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் கழுத்தில் காயமடைந்த மாணவி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை […]
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட 31 பேர் அமைச்சராக பதவி ஏற்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் 16 அமைச்சர்கள், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக 11 அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 31 பேர் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இடதுசாரி கட்சிகளும் இந்த அரசுக்கு ஆதரவளித்தாலும் இடது சாரியை கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.. […]
பீகாரில் எட்டாவது முறையாக முதல்வராக பதவியை நிதிஷ்குமார் ஏற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறார். பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.முதல்வராக நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றனர். தற்பொழுது பதவியேற்பு விழா என்பது ஆரம்பமாகி முதல் நாளாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பேற்று இருக்கிறார். இனி அடுத்தடுத்து தான் […]
பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் நிதிஷ் குமார். பீகார் மாநில முதல்வராக 8ஆவது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். பாட்னாவில் ராஜ் பவனில் நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சௌஹான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்.
பீகாரில் கூட்டணி அரசியல் இருந்து பாஜகவை கழட்டி விட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து புதிய அரசை அமைக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் தீவிரம் காட்டிவிடுவது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனுடைய முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் – பாஜகவுக்கு இடையே ஓயாத பணி போர் நடைபெற்று வருவது, பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படையாக அம்பலமானது. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு […]
பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள், எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
பீகார் மாநிலத்தில் 5 வயது குழந்தை இறந்த தாயின் உடலை கட்டியணைத்து உறங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பீகார் மாநிலம் பகல்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இறந்த தாயின் அருகே 5 வயது குழந்தை ஒன்று அவரை கட்டி அணைத்து தூங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து அந்த […]
பீகார் மாநிலத்தில் லலித் நாராயண் மிதிலா என்ற பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாடத் தேர்வு எழுதியுள்ளார். இதில் அவருக்கு 100க்கு 151 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிகாம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதித் தாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இவ்வாறு மாணவர்களுக்கு தவறான மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதன் பிறகு இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதையடுத்து, அவருக்கு சரியான […]
பீகாரை சேர்ந்த தர்மதேவ் என்ற முதியவர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் பைகுந்த்புரை சேர்ந்த இவர் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில தகராறுகள் என்று தீர்கிறதோ அன்றைக்கு தான் குளிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். தன் மனைவி மற்றும் மகள் இறந்த போது கூட அவர் குளிக்காமல் தன் சபதத்தை காப்பாற்றி இருக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக உணர்ந்த அவர் 6 மாத […]
பீகாரில் 500 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவாக அராரியா மாவட்டத்தில் மொத்தம் உள்ள 229 பள்ளிகளில் 244 பள்ளிகளில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை. முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த பகுதியில் மட்டும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ஜார்க்கண்டிலும், ஜம்தரா […]
பீகார் மாநில சரண் மாவட்டத்தில் உள்ள மர்ஹா நதிக்கரையோரத்தில் உள்ள இடுகாட்டில் பெண்ணின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை கேட்ட கிராம மக்கள் பேயாக இருக்குமோ என்ற அச்சத்தில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உயிரோடு ஒரு குழந்தை புதுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு குழந்தை அங்கு உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக மண்ணை அகற்றி குழந்தையை மீட்டு உயிரை காப்பாற்றினர். இது குறித்து காவல்துறையினர் கூறியது, […]
பள்ளியில் அரிவாளுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ஆராரியா பகுதியில் உள்ள ஜோகிஹாட் கிராமத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென ஒருவர் சட்டை இல்லாமல் கையில் அரிவாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். அதன்பின் ஆசிரியர்களிடம் புத்தகங்கள் மற்றும் சீருடைக்கு என்னுடைய மகளின் வங்கி கணக்கில் இதுவரை எதற்காக பணம் வரவில்லை என்று கேட்டு மிரட்டியுள்ளார். இதனைடுத்து வங்கி கணக்கில் உடனடியாக பணம் ஏறவில்லை […]
பீகாரில் முகம்மது ரிஸ்வான்கான் என்பவர் தன் கடையில் பணிபுரிந்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு செய்துவைத்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான காட்சிகள் வைரலாகியது. இந்த நிலையில் முகம்மது ரிஸ்வான் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது “நாங்கள் பீகாரில் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறோம். எங்களது கடைக்கு சென்ற 20 வருடங்களுக்கு முன் ராம்தேவ் ஷா(50) என்பவர் வேலைக்கு வந்தார். […]
பீகாரில் இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பல நகரங்களில் இடி மின்னல் தாக்கியதில் சிக்கி பல பேர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜேபூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் உயிரிழந்திருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு சாம்பிரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், வங்கம் மற்றும் முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் […]
பீகார் மாநிலம் டர்பங்கா என்ற மாவட்டத்தில் அக்னிபாத் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாலை பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அடைத்துக்கொண்டு திரும்பிய வேன் ஒன்று போராட்டக்காரர்கள் மத்தியில் சிக்கியது. அதனால் வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். வன்முறையாளர்கள் சிலர் பள்ளி வேன் மீது கற்களை வீசினர். அதனால் அப்பகுதியை பதற்றமான சூழ்நிலை ஆக மாறியது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் நெருங்கியதால், பள்ளி வேன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வேனில் பள்ளி சீருடையில் […]
பீகாரில் ஆண் மருத்துவரை கடத்திச் சென்று கட்டாய திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் சத்யம் குமார். அந்த கிராமத்தில் உள்ள விஜய் சிங் என்பவர் இவரை தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்கும்படி அழைத்துச் சென்றுள்ளார். அதனை நம்பி சத்யம் குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது 3 பேர் அவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் […]
சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு […]
பீகார் மாநிலமான பூர்னியா மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் அடிக்கடிமின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வெட்டு தொடர்பாக அக்கம் பக்கம் கிராமங்களில் விசாரித்துள்னர். அப்போது அங்கெல்லாம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் மின்வெட்டு பற்றி கிராம மக்கள் அளித்த புகாருக்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுமே தவிர்த்து அடிக்கடி மின்சாரம் நிறுத்துவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எப்படி தங்களது கிராமத்தில் மட்டும் அடிக்கடி […]