Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு – இரண்டு இடங்களில் வெடிகுண்டு கண்டெடுப்பு ….!!

கொரோன அச்சுறுத்தலுக்கு இடையே பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இந்த பீகார் சட்ட மன்ற தேர்தல். மொத்தமாக 71 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். தற்போது அவுரங்காபாத்தில் இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, அவை செயலிழக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகாரில் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி …!!

ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறும் எதிர்கட்சிகள் இந்தியாவை பலப்படுத்துவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் திரு. மோடி பீகாரில் இன்று நேரடி பிரசாரத்தை தொடங்கினார். சாதாரம் பகுதியில் உள்ள பையடா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய […]

Categories

Tech |