Categories
தேசிய செய்திகள்

பதறவைக்கும் சம்பவம்…… 4 பேர் உடல் சிதறி பலி…. அதிர்ச்சி…!!!

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சோனே நதியில் மோட்டார் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்களில் சிலர் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைத்துக் கொண்டிருந்தன. அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories

Tech |