மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று நவம்பர் 7ஆம் தேதி முடிவுற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மெகா கூட்டணி களம் கண்டுள்ளது. இச்சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் […]
Tag: பீகார் தேர்தல்
பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ள 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 7.09 % வாக்குகளே பதிவாகியுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 9 மணி வரை 7.09% வாக்குகள் மட்டுமே தற்போது பதிவாகி இருக்கிறது. என்றால் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காரணமாக மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த வால்மீகி நகர், ராம் நகர் உள்ளிட்ட […]
பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. 743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீஸ்வர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர். வரும் நவம்பர் மூன்றாம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1,463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வர வேட்பாளராக உள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள […]
தமிழகத்திலும் காலி இடங்களுக்கான தேர்தலை பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பீகார் சட்டமன்ற தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 65 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து வழிமுறைகளை வழங்க நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில், கனமழை, கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் இடைத்தேர்தல்தளை தள்ளிவைக்கலாம் எனக் கோரிக்கை எழுந்து வந்தது. அந்த வகையில், […]
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் மாதத்துடன் பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவுபெற இருக்கிறது. அங்கு ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியில் பாஜக, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம்பிடித்து இருக்கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து […]