Categories
தேசிய செய்திகள்

இதை செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு….! பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த அறிவிப்பில் பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக யார் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் அதை விட்டுவிட்டு நல்வழிக்கு வந்தால் அவர்களுக்கும் ஒரு லட்சம் பரிசு கிடைக்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பீகார் முதலமைச்சர் மீது தாக்குதல்…? மர்ம நபர்கள் கல் வீச்சு…!!!!

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார். இந்த நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் இன்று அணிவகுத்து சென்றன. அவற்றின் மீது திடீரென சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். எனினும், சம்பவம் நடந்தபோது, எந்த […]

Categories

Tech |