நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநில முதன்மை செயலாளர் அருண்குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பாட்னா […]
Tag: #பீகார்
பீகாரில் தன் மனைவி விரும்பிய நபருடன் கணவன் திருமணம் செய்து வைத்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சப்னாவுக்கு ராஜ்குமார் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சப்னாவின் குடும்பத்தார் அவரை கண்டித்தனர். ஆனால் அவர் ராஜ்குமாரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதில் உறுதியாக இருந்ததார். மனைவி ஆசையை […]
பீகார் மாநிலத்தில் உயிருடன் இருப்பவருக்கு மருத்துவமனை மரணச் சான்றிதழ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி சுன்னு குமார் என்ற 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு தகனம் செய்ய அவரது உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் இறுதியாக அவரை பார்த்தனர். அதில் வேறு ஒருவரின் முகம் தெரிந்ததைக் கண்டு பெரும் […]
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியை பீகாரை சேர்ந்த சகோதரர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]
டிபி புற்றுநோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய அதிக விலை கொண்ட காய்கறி அவுரங்காபாத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பீகார் மாநிலம் காரம் கா ப்சாமத்தில் வசித்து வரும் ஆம்ரேஸ் சிங் வருங்காலத்தில் தனது விவசாய நிலத்தில் ‘ஹாப் ஷீட்ஸ் ‘காய்கறியை விளைவித்து வருகிறார் இதற்கு அம்ரேஷ் சிங் சுமார் 2.5 லட்சம் வரை முதலீடு செய்து காய்கறிகளை நல்ல முறையில் விளைவித்துள்ளார் . மேலும் 60 சதவீத அறுவடை முடிந்து தற்போது நல்ல முறையில் விற்பனை செய்யப்பட்டது.இந்த […]
பீகார் மாநிலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 5 வரை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு […]
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்து மக்கள் யாரும் வெளி இடத்திற்கு செல்லாததன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொடர்பான சந்திப்புகள் அனைத்துமே ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படி ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ளும்போது சில தவறுகளால் பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஹத்ரஷால் […]
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 19 பேர் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் கண் பார்வை இழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
பீகார் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான கிஷோர் பிரசாத் தாக்கல் செய்தபோது திருமணமாகாத பெண்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் 25 ஆயிரம் ரூபாயும், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் புதிய பொறியியல் […]
பீகார் மாநிலத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களின் ஜட்டிக்குள் கட்டு கட்டாக பிட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் […]
பீகார் மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி முதல்வரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் […]
பீகார் மாநிலத்தில் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை 50 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெண் குழந்தைகளின் திருமணத்தை தவிர்ப்பதற்கும் பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் பீகார் மாநிலத்தில் கன்யா உத்தன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் பெண்களுக்கு […]
திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் கல்வித்தொகையை உயர்த்தி பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக “முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும், பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் 2021 -22 ஆம் நிதி ஆண்டில் […]
பீகாரில் 100 அடி நீள புத்தர் சிலையை அடுத்த ஆண்டு பெங்கால் கலைஞர் போத் கயா நகரில் நிறுவ தயார் செய்து வருகிறார். பீகாரின் வரலாறு இந்தியாவில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் பீகார். அம் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. பண்டைய காலத்தில் பீகார் கல்வியில் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பீகார் மிகவும் பின்தங்கியுள்ளது. உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் அங்குள்ளது. ஆனால் சுதந்திரத்திற்குப் […]
சமைக்காமலே சாதமாக மாறும் மேஜிக் ரைஸ் பற்றி கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் மேஜிக் அரிசி பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை சமைக்காமலே உண்ண முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அது எப்படின்னு கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சுக்கோங்க. நாம் அனைவரும் மேஜிக் ரைஸ் எனும் பட்டப்பெயருடன் அழைக்கும் இந்த அரிசியின் உண்மையான பெயர் Boka saul. இது ஒரு சிறப்பு வகை அரிசி. பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் ஹர்பூர் என்ற கிராமத்தில் உள்ள […]
பீகாரில் உள்ள குற்றங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஜனாதிபதியிடம் போய் முறையிடப் போவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இண்டிகோ கம்பனி மேனேஜர் ரூபேஷ் சிங் மர்ம மனிதர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ரூபேஷ் கொலை வழக்கு தொடர்பாக முதலமைச்சர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் […]
பீகாரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதமாக பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பீகாரில் […]
பீகாரின் வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் சிறுமியின் கண்களை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் பார்கி என்ற கிராமத்தை சேர்ந்த 15 சிறுமி ஒருவர், காதுகேளாத வாய்பேச முடியாத பாதிப்பு உடையவர். அந்த சிறுமி தாங்கள் வளர்த்துவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சிறுமியுடன் மேலும் சில சிறுவர்கள் சென்றுள்ளனர். அச்சமயத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அந்த […]
குழந்தை இறந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில், சத்ரா என்ற பகுதியில், சோன்புராவின் கஞ்ச் பஞ்சாயத்தில் சிட்டு யாதவ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு ஒன்றரை வயதில் சோனி குமார், 3 வயதில் கோலி குமாரி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை யாதவின் மனைவி ஷானுகுண்டலா தனது இரு […]
ஐக்கிய ஜனதா தளம் கட்சி விரும்பினால், பீகாரில் புதிய ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சூசகமாக தெரிவித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள், அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள துணைத் தலைவர் திரு.சிவானந்த் திவாரி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்திய பா.ஜ.க. தற்போது அக்கட்சியை அவமானப்படுத்த தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில், ஏற்கனவே பெரும்பான்மை பெற்றுள்ள […]
கணவர் ஒருவர் சூதாட்டத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் வசிக்கும் தம்பதிகள் ரவி – ஆஷா. ரவி சூதாட்டத்திற்கு அடிமையானவர் ஆவார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இதற்குக் காரணம் ரவியின் குடிப்பழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான ரவி தன்னுடைய மனைவி ஆஷாவை பந்தயம் வைத்து விளையாடியுள்ளார். அப்போது தன்னுடைய நண்பர்களிடம் மனைவியை இழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த […]
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்ம் பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான திரு லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், திரு. லாலு பிரசாத்க்கு கடந்த 2014ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் […]
பீகார் அருகே காதலனின் மனைவியை நூதனமாக பழி வாங்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷேக்புரா மாவட்டதைச் சேர்ந்தவர் கோபால் ராம் தன் தங்கையின் தோழியான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கோபால் ராமின் பெற்றோர்கள் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர். ராமுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோபால் ராம் இருக்கு திருமணம் நடந்துமுடிந்தது. பின்னர் கோபால் ராம் […]
பீகார் மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் பதவியேற்ற வெறும் நான்கு நாட்களில் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் ராஜினாமா செய்திருக்கின்றார். மேவாலால் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்து தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் எம்எல்ஏவாக இருக்கின்றார். ஐக்கிய ஜனதா தள கட்சியில் மிக முக்கியமான ஒரு தலைவராகவும் அவர் இருந்து வருகின்றார். இவர் ஏற்கனவே பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாக […]
பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சர் தேசிய கீதத்தை தவறுதலாக பாடிய வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் புதிய கல்வி அமைச்சராக பாஜகவை சேர்ந்த மேவலால் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தேசிய கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் சரியாக தெரியாமல் திணறி தவறுதலாக பாடியுள்ளார். அந்த வீடியோ எதிர்க்கட்சியான ஆர் ஜே ஐடி தனது டுவிட்டரில் பதிவிட்டு விமர்சித்துள்ளது. […]
பீகாரில் முதல்-மந்திரியாக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பதவி ஏற்பு விழா மாலை நடைபெறுகிறது. நிதிஷ் குமார் மற்றும் அவரின் மந்திரிசபையில் இடம் பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மிக […]
பீகாரின் முதல் மந்திரியாக 7வது முறை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்கிறார். அவர் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முதல் மந்திரியாக […]
பீகார் சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பீகார் தேர்தல் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பீகாரில் நடந்த மூன்று கட்ட தேர்தல்கள் நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 […]
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நல்லாட்சியை முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும். பீகார் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். தேசிய […]
நாட்டில் நடக்கும் தேர்தல்களில் எவ்வித முறைகேடும் இருக்கக்கூடாது என்பதே இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமார் அவர்களுக்கு திமுக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் மிக இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்து கொண்டிருக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த […]
பீகார் சட்டசபை தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் நிதீஷ் குமார் ஆட்சி பீகாரில் அமைகிறது. பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 […]
பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாக்களித்த பெண்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றியது. லோக் ஜனசக்தி […]
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, யாருடைய நிர்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வெற்றி சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது என ராஷ்டிரிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், எவருடைய நிர்பந்தத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். அதுமட்டுமன்றி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னர் தபால் […]
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரில் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில் ஜனநாயக கூட்டணி வெற்றியடைந்துள்ளது. ஒரு கட்சி வெற்றி பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும், மெகா கூட்டணி […]
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுவதால் நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணி களத்தில் இருந்தன. இதனைத் தவிர ராஷ்டிரிய லோக் சமதா […]
பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]
பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் […]
பிகாரில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம், […]
பீகாரில் நடந்து கொண்டிருக்கும் இறுதிகட்ட சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய […]
பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் மூன்றாவது கட்ட இறுதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று பீகாரில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பீகாரில் 19 மாவட்டங்கள் உள்ளடங்கிய 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து […]
பீகாரின் சட்டசபை தேர்தலில் சுயட்சை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பத்தாம் தேதி நடைபெறும். இறுதிக்கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வடகிழக்கு பீகார் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் […]
பிரதமர் நரேந்திர மோடி 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளார் என்று ஜேபி.நட்டா கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் பேசிய போது, ” அமெரிக்காவில் தேர்தல் […]
பீகார் சட்டசபைத் தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் தொடங்குகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல், 71 தொகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 94 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 78 தொகுதிகளுக்கான மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் […]
பீகார் மாநிலத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். பீகார் மாநிலத்தில் பாகல்பூர் என்ற மாவட்டத்தில் நவுகாட்சியார் பகுதியில் இருக்கின்ற கங்கை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது படகு திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் […]
பீகாரில் பாகல்பூரின் நாவூகாச்சியாவில் பகுதியில் வியாழக்கிழமை காலை படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். மோசமான நிலையில் இருந்த படகில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. படகு கங்கா நதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மீதம் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஆற்றின் கரையோரம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. […]
பீகார் சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல், 71 தொகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 94 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 78 தொகுதிகளுக்கான மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதற்கான […]
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாதேபுரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷினி யாதவ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ராகுல் காந்தி கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் […]
மோடியின் ஊடகங்கள் பற்றி எங்களுக்கு எந்த ஒரு அச்சமும் கிடையாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். பீகாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற்கட்ட தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், அதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் வருகின்ற […]
பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், 53.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியுடன் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தின் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 28ஆம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது.மொத்தம் 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டசபை […]