Categories
தேசிய செய்திகள்

பிரசாரத்தில் ஈடுபட்ட நிதிஷ்குமார்… திடீரென பரந்துவந்த வெங்காயம்… மேடையில் பரபரப்பு…!!!

பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிதிஷ்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரா?… வாய்ப்பே இல்லை… வாக்குகளை வீணடிக்காதீர்கள்… சிராக் பஸ்வான்…!!!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் ஆக முடியாது என்று லோக் ஜன சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி உள்ளது. அந்த தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தத் தேர்தலில் வாக்களிக்க சென்ற லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், ” நிதீஷ் குமார் மீண்டும் […]

Categories
அரசியல்

உபியையும், பீகாரையும் இணைப்போம்…. ராமர் – சீதா பெயரில் சாலை…. பாஜக முதல்வர் அறிவிப்பு …!!

அயோத்தி மற்றும் சீதாமர்ஹியையும்  இணைக்கும் விதமாக ராமர் – சீதா சாலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தியை சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு அதற்கு ராமர்-சீதா சாலை என பெயர் வைக்கப்படும். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் இந்த சாலையின் உதவியுடன் அயோத்திக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்த ஒரு மாதத்தில்…. பணத்துக்காக இப்படியா செய்யுறது.. ? குடும்பத்தாரின் கொடூர செயல்…!!!

கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் வசிப்பவர்கள் மண்ணி குமார்-லலிதாதேவி (29) தம்பதிகள். குமார் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து காப்பீட்டு தொகையாக குமாரின் பெயரில் 15 லட்சம் ரூபாய் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று லலிதா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருந்தபோது அக்கறை இல்லை… என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு… சிரக் பஸ்வான்…!!!

இறந்து போன என் தந்தை வைத்து அனைவரும் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக சிரக் பஸ்வான் கூறியுள்ளார். மத்திய உணவுத்துறை மந்திரியான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் இழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் இறப்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று, பிரதமருக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி கடிதம் எழுதியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்ற மட்டுமே தெரியும்… யோகி ஆதித்யநாத் அதிரடி பிரசாரம்…!!!

காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் மக்களை ஏமாற்றுவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ் குமார் அரசு… மகிஷாசுரனின் வடிவம்… மக்களை சுட்டுக் கொன்ற கொடூரம்… சிரக் பஸ்வான்…!!!

அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துவது மற்றும் துர்க்கா பக்தர்களை சுட்டு கொள்வதை விட பெரிய குற்றம் ஏதாவது இருக்கிறதா என்று சிரக் பஸ்வன் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நல்லாட்சி செய்பவர் என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அவரின் கொள்கைகள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது. அவர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் காங்கிரஸ் பிரச்சார மேடை சரிந்ததால் பரபரப்பு…!!

பீகாரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டபோது திடீரென மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜாலே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மகசூர் அகமது ரூஸ்வான் தொகுதிக்குட்பட்ட தர்பங்காவில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில்  வாக்கு கேட்டு உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சினைகளை பேசுவதில்லை – ராகுல் காந்தி…!!

சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அளிக்கவே மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், ஊரடங்கை அமல்படுத்தியதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திரு ராகுல்காந்தி பிஹாரின் பால்மீகி நகரில் இன்று பிரசாரம் செய்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகும்  தெரிவித்தார். நாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் எதிரொலியாக தேர்தல் பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் துணை […]

Categories
தேசிய செய்திகள்

நெருங்கி வரும் தேர்தல்… வெளியாகும் அதிரடி அறிக்கைகள்…’10 லட்சம் பேருக்கு அரசு வேலை’….!!!

பீகார் மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாஜக சார்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். தற்போது பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மோடி, மோடி தானா ? நான் கண்ணுக்கு தெரியலையா ? ராகுல் காந்தி வேதனை …!!

24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மோடி தானா ? ஏன் இப்படி செய்யுறீங்க…. கொஞ்சம் என்னையும் காட்டுங்க …!!

24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என் பேச்சை கேட்காதீர்கள்…. நீங்களே போய் டீ கடைல கேளுங்க…. மக்களுக்கு எடுத்துக்கொடுத்த ராகுல் …!!

நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.கவின் இலவச தடுப்பூசி வாக்குறுதி – சிவசேனா கட்சி கடும்பாய்ச்சல்…!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு சிவசேனா கட்சியும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளது. பீகார் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. அதில் தேர்தலில்  வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இத்தகைய அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் போன்ற கட்சிகளை தொடர்ந்து தற்போது சிவசேனா கட்சியும் […]

Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வருக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி ….!!

பீகார் மாநில துணை முதல்வர் சுனில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர் வரை யாரையும் விட்டுவைக்காமல் பாரபட்சமாக தாக்கி வருகிறது. கோடிக்கணக்கான மக்களை தாக்கிய கொரோனாவைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கூட அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தான் பீகார் தேர்தல் பிரச்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

 பீகார் சட்டமன்றத் தேர்தல்… தேர்தல் அறிக்கை… நிர்மலா சீதாராமன் வெளியீடு…!!!

பீகாரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும். தற்போது பீகாரில் மத்திய மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்… பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை…!!!

பீகாரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும். தற்போது பீகாரில் மத்திய மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால்…. ”எல்லாருக்கும் இலவசம்”…. பாஜகவின் அசத்தல் அறிவிப்பு….!!

பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவம் – பாஜக அறிவிப்பு

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன. இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரின் சிறப்பு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன…!!

பீகார் மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் கொல்கத்தா இடையே இயக்கப்பட்ட பண்டிகை கால சிறப்பு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு சிறப்பு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பீகார் மாநிலம்  சுலாயட் சிகோ இடையில் வந்த போது ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம்  ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தல்: லாலு மகன் தேஜஸ்வி மீது செருப்பு வீச்சு…!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு லாலு பிரசாத் யாதவின் மதனும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான திரு தேஜஸ்வி மீது செருப்பு வீசப்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. பிஹார் சட்ட  பேரவைத் தேர்தல் வரும் 28ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்… 12 பொது கூட்டங்களில் பேசும்… பிரதமர் மோடி…!!!

பீகாரில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி, அடுத்த மாதம் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், பீகார் முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லை” பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பெற்றோர் கண்ட காட்சி…!!

குழந்தை இல்லை என்று பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பீகாரை சேர்ந்த அல்பனா என்ற பெண்ணிற்கும் கவுரவ் என்பவருக்கும் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் அல்பனா குழந்தை பெறவில்லை என்பதால் கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதோடு அதிக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பெண்ணை கடத்திய மர்ம கும்பல்… கொடூர செயலால் 5 வயது குழந்தை பலி…!!!

வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கு சென்ற பெண்… கடத்திய மர்ம கும்பல்… கொடூர செயலால் 5 வயது குழந்தை பலி…!!!

வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் நடக்கும் சட்டசபை தேர்தல்… கட்சியின் வேட்பாளர் பட்டியலை… வெளியிட்ட பாஜக…!!!

பீகாரின் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் 46 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்டுள்ள சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிவடைந்தது.இரண்டாவது கட்ட தேர்தல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடக்க உள்ளது.அந்தத் தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் – காங்கிரஸ் இடதுசாரிகள் உடன் மெகா கூட்டணியில் ஆர்.ஜெ.டி…!!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் திரு தேஜஸ்விஆதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு நிதிஷ்குமார் என  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் எல்.பி.ஜி. குழாய் திட்டம், பாட்டில் ஆலைகள் திறப்பு…!!

பீகார் மாநிலத்தில் எல்.பி.ஜி. குழாய் திட்டம் மற்றும் பாட்டில் ஆலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். பீகார் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஹெல்தியா  துர்காபூரில் எல்.பி.ஜி. ஆலை மற்றும் பாங்ககாவில் உள்ள எல்.பி.ஜி. பாட்டிலிங் ஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை பிரதமர் திரு மோடி நாட்டிற்காக இன்று அர்ப்பணிக்க உள்ளார். இந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் கலந்து கொள்கிறார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரை அச்சுறுத்தும் கொரோனா… “ஊரடங்கு நீட்டிப்பு”… முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகாரில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. ஆனாலும், நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்றவாறு ஊரடங்கு மற்றும் தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, நோய் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பீகார் மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ளம்… தள்ளாடும் தார்பங்கா… உயிரிழப்பு 25 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தர்பங்கா மாவட்டம் அதிக பாதிக்காப்பட்டுள்ளது. நேபாளத்தில் உற்பத்தியாகி பிகாரில்  ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது போன்று முசாபர்பூர் பகுதியில் 6 […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி…!!!

பீகாரில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தில் பல்வேறு முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசித்து வரும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைப் போக்குவரத்தை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் திருமணத்தில் 5 பிள்ளைகள்… பின் மறுமணம் செய்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!!

மனைவியை கணவன் கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மாங்கே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் ஷனி தேவி.. 39 வயதான இவரது கணவரின் பெயர் லல்ஜித்.. இந்த தம்பதியருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.. இந்த நிலையில் கணவர் லல்ஜித்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தேவி அவரை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கவு மஞ்சி என்ற நபரை தேவி 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து மஞ்சி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நேரத்தில் தேர்தல் வேண்டாம்… தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதிய ராம்விலாஸ் பஸ்வான் கட்சி..!!

பீகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பாரதிய ஜனதா கூட்டணியினர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் வருகின்ற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியினர், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு அந்தக் கட்சியினர் எழுதி […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வெள்ளப்பெருக்கு … 39 லட்சம் பேர் பாதிப்பு… 11 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பீகாரின் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தற்போது வரை பீகாரில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மதுபனி, சிவான் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டம்… “30 லட்சம் பேர்”… வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பீகார்..!!

பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 12 மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் சென்ற திங்கட்கிழமை வரை வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் வெள்ளநீர் புகுந்த காரணத்தால் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து பீகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நேற்று மட்டும் 5 லட்சத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி..!! படகிலேயே பிரசவம் நடந்தது …!!

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால்  சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி ஒருவர் சிக்கி இருப்பதாக மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மட்டும் இல்லை… கனமழை மற்றும் வெள்ளத்தாலும் தத்தளிக்கும் பீகார்..!!

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பீகார் மாநிலம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.  பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகின்றன. சென்ற சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  பீகாரில் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணிக்கு நடக்கயிருந்த தீங்கு…. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய மைத்துனன்…!!

அண்ணிக்கு நடக்கவிருந்த துயரத்தை தனது உயிரை பணயம் வைத்து மைத்துனன் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஷரதா நகரை சேர்ந்தவர்கள் முன்னா அவரது மனைவி சோனி தேவி. நேற்று வீட்டில் தேவி தனியாக இருந்த நேரத்தில் திடீரென வீட்டிற்குள் வந்த அரவிந்த் மற்றும் சோட்டு என்று இருவர் தேவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அச்சமயத்தில் வீட்டிற்குள் வந்த மைத்துனர் ராமன் மற்றும் மகன் குமார் தேவியிடம் இருவர் தவறாக நடப்பதற்கு முயற்சிப்பதை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜூலை 31 வரை….. “முழு ஊரடங்கு” துணை முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பீகாரில் நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில், ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் நிதீஷ் குமார்!

பீகாரின் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 12 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா ரூ 4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். மோசமான காலநிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலாண்மைத் துறையால் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோரம் நீர் நிரம்பியிருந்த குழியில்… அடுத்தடுத்து 3 சிறுமிகள் விழுந்து பலியான சோகம்..!!

அரேரியா மாவட்டத்தில் சாலையோரம் நீர் நிரம்பியிருந்த குழிகளில் விழுந்து 3 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். பீகார் மாநிலம், அரேரியா மாவட்டம் நஹர் டோலா என்ற பகுதியில் வசித்து வரும் குர்பன் அன்சாரி என்பவரின் மகள் சர்பின் அன்சாரி (17), ஆலம் என்பவரின் மகள் அஃப்ஸரி ஆலம் (17), ரபீக் என்பவரின் மகள் பிங்கி (10) ஆகிய 3 பேரும் தங்களது தோழி ஒருவருடன் கால்நடைகளுக்கு புல் தீவனம் சேகரிப்பதற்காக வெளியில் சென்றிருந்தனர். பின்னர் தீவனங்கள் சேகரித்துவிட்டு வீட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

இரும்பு மனுஷி ஜோதி…. வன்புணர்வு செய்யப்பட்டு கொலையா ? பரபரப்பு தகவல் ..!!

ஊரடங்கு காலத்தில் 1200க்கும் மேல் பல கிலோ மீட்டர் தாண்டி தன்  தந்தையை சைக்கிளில் 7 நாள் பயணம் மேற்கொண்டு அவர்களின் கிராமத்தை சேர்ந்த ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டி தனது பிழைப்பை பார்க்கும் ஜோதியின் தந்தை மோகன் பஸ்வானுக்கு ஊரடங்கு  நேரத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. கடும் வறுமை வாட்டிய நிலையில் தனது தந்தையை சொந்த ஊருக்கு கூட்டிச் செல்ல நினைத்துள்ளார் எட்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி ஒரே நாளில் 22 பேர் மரணம்…. ரூ 4,00,000 நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு….!!

பீகாரில் மின்னல் தாக்கி என்ற ஒரே நாளில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒருபுறம் வேகமாக பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இயற்கை பேரிடர் வேறு நம்மை அவ்வப்போது சீண்டிப் பார்த்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை சமீப நாட்களாக பொழிந்து வருகிறது. இந்த மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து […]

Categories
Uncategorized

பெண்களை வைத்து ஆட்டம்…! ”கொரோனா முகாமில் சர்சை” பீகாரில் அரங்கேறிய அவலம் …!!

கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பெண்கள் நடன நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியில் நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கொரோனா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா முகாம்களில் தங்கவைத்து, தனிமைப்படுத்தியுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

3 பெண்களை அரை நிர்வாணமாக்கி…. கிராம மக்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சியில் நாட்டு மக்கள்…!!

பெண்கள் 3 பேருக்கு மொட்டை அடித்து அரை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் டாக்ரம்மா என்ற கிராமத்தில் அங்கு வந்த பெண்கள் 3 பேரை மந்திரவாதிகள் என்று நினைத்து கிராமத்திலிருக்கும் கும்பல் ஒன்று அவர்களுக்கு மொட்டையடித்து அப்பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்களை அரை நிர்வாணமாக்கியதோடு சிறுநீரைக் குடிக்க செய்து இரண்டு சக்கர வாகனம் மூலம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் “உணவிற்கு வழியில்லாமல்” தவளைகளை சாப்பிடும் சிறுவர்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைகளை இழந்து அன்றாட உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஊரடங்கால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. அரசின் உதவிக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர். பீகாரில் பசியால் மக்கள் தவளைகளை பிடித்து சுட்டு சாப்பிடுகின்றனர். அதைப்போல், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘கொரோனா மற்றும் கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், பீகார், ம.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில்……!!”9 பேருக்கு கொரோனா” பீகாரில் அதிர்ச்சி …!!

பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயிரை பறிக்கும்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருந்தாலும் இந்த உயிர்கொல்லி வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களை விட பீகாரில் குறைந்த அளவே  உள்ளது. இதற்கிடையே அங்கு புதியதாக 12 பேர் இந்த தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள சிவான் எனும் மாவட்டத்தில் ஒரே […]

Categories

Tech |