இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு […]
Tag: #பீகார்
பீகார் மாநிலத்தில் இதுவரை 198 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராததின் விளக்கத்தை கேட்டு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் -2005 மற்றும் தொற்று நோய் சட்டம் -1897 இன் கீழ் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் பதில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடமையில் இல்லாத நிலையில் காணப்பட்ட மாநிலத்தின் மற்ற 122 சுகாதார அதிகாரிகள் மீதும் பீகார் அரசு […]
உத்தரகண்ட் மாநிலத்தில் கூலி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமித் நேகி அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. இதன் எதிரொலியாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2மடங்காக உயர்ந்தது. தற்போது, நாட்டில் […]
பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னதாக துபாய்-க்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர், நளன்ந்தா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என […]
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் […]
பீகார் மத்திய சிறையில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக முகக்கவசங்களை மும்முரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாள வேண்டும் என அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி இருக்கின்றன. இதில் முக்கியமாக அனைவருமே மாஸ்க் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முகக்கவசம் கிடைக்கும் பல பகுதிகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது. […]
கொரோனாவின் அச்சம் காரணமாக சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் கர்நாடகாவில் ஒரு […]
பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் பயங்கரமாக மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து பீகாரின் பரவுணி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காந்தி என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் வேகமாக வந்த ஸ்கார்பியோ காரும், செங்கல் ஏற்றி வந்த டிராக்டரும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கார்பியோ காரின் முன்பக்கம் […]
நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து […]