Categories
பல்சுவை

இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…? உலக அதிசயமாக அறிவித்தது ஏன்….? வெளியான சில தகவல்கள்…!!

எதற்காக Pisa tower-ஐ கோபுரத்தை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா…? இந்த கோபுரத்தை 1172-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்தனர். சுமார் 5 வருடம் கழித்து 2 மாடி கட்டி முடித்தவுடன் அந்த கட்டிடம் சாய ஆரம்பித்தது. ஏனென்றால் இந்த கட்டிடத்தின் பேஸ்மென்ட் 3 அடி மட்டுமே இருந்தது. மேலும் அந்த பேஸ்மென்டுக்கு கீழே களிமண் மற்றும் ஈரமான மணல் இருந்துள்ளது. எனவே மணல் காய்வதற்காக 100 வருடங்கள் காத்திருந்தனர். இதனை அடுத்து 1272-ஆம் […]

Categories

Tech |