Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. “ஒலிம்பிக்கை புறக்கணித்த பிரசார் பாரதி”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்த 24-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரசார் பாரதி, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. மேலும் தூர்தர்ஷன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |