Categories
தேசிய செய்திகள்

நோயால், பசியால் அல்லாடும் மக்களிடம்… பிரதமரே இருப்பதையும் அபகரிக்கலாமா…?? – பீட்டர் அல்போன்ஸ் விமர்சனம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல்-டீசல் விலை சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 0.25 காசுகள் அதிகரித்து ரூ.94.09க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.32காசுகள் அதிகரித்து ரூ.87.81க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் தேர்தல் […]

Categories

Tech |