சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விதிகள் இல்லங்கள் பற்றியும் 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து மாநில […]
Tag: பீட்டர் அல்போன்ஸ்
இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிறுபான்மையினர் ஆணையம் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சோனா கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆணையத்தின் மாநில தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கிய நிலையில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, வக்கீல் ராஜேந்திரன், எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இந்த பேச்சுப் போட்டிக்கு “தமிழர்களாக எழுவோம் தலை நிமிர்ந்து […]
தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அரசு நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும், நல்ல நிர்வாகத்துக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்றும், அவர் கூறினார்.கடந்த ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்யப் புறப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துதையும் அவர் […]
பாரதி பிறந்த நாளை சாதி ஒழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.. மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.. நேற்று பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.. இந்தநிலையில் சிறுபான்மையினர் […]
நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் மழை காரணமாக மக்கள் மிகுந்த மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் நஅலை மோசமாக இருந்த சமயத்தில் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறையில் […]
எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை என்று பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் நான்கு […]
ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசை கேட்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை […]
வாஷிங்டனில் நாசா ஜெட் புரோபல்ஷன் பரிசோதனைக் கூடத்தில் உட்கார்ந்து கொண்டு செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க வைத்து தரையிறக்க முடிந்தால் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வளைக்க முடியாத என்ன? மலை முழுங்கி மகாதேவனுக்கு கதவு எல்லாம் அப்பளம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.