Categories
சினிமா

நான் ஏமாந்துட்டேன்…. பீட்டர் ஓடி போய்ட்டாரு…. என்னோட பணமும் போச்சு…. கண்ணீர் வடிக்கும் வனிதா…. வைரலாகும் வீடியோ ….!!

நடிகை வனிதா தனது கணவர் பீட்டர் பால் குறித்து வெளியிட்ட யூடியூப் காணொளி தற்போது வைரலாகி வருகிறது நடிகை வனிதா தனது குழந்தைகள் மற்றும் பீட்டர் பாலுடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவா சென்று இருந்தார். அங்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வனிதா முதல்முறையாக இந்த பிரச்சினை குறித்து கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பீட்டர் பால் போதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடி போதையில் வந்த பீட்டர்….அடித்து துவைத்த வனிதா….! உண்மை என்ன ?

நடிகை வனிதா  பீட்டர் பாலை  அடித்து  விரட்டிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது;  நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் பீட்டர் பாலுக்கு  ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது மற்றும்   பீட்டர் பால்  முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது தனது பிறந்த நாளை கொண்டாட வனிதா குடும்பத்தினருடன்  கோவா சென்றுள்ளார்.  அங்கு இருவரும் ஜோடியாக எடுக்கபட்ட புகைப்படங்களை […]

Categories
சினிமா

பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி… சோகத்தில் ஆழ்ந்த வனிதா…!!!

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால், திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகை மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதையும் மீறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நட்பெல்லாம் கிடையாது… நான் பார்த்து வளர்ந்த பெண்… நடிகை கஸ்துரி ட்விட் …!!

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலின் திருமண பேச்சை தொடங்கியது முதல் இந்த விவகாரம் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார். இவர்களின் திருமணத்திற்குப் பின்னால் பல பிரச்சினைகள் எழுந்தன. பீட்டர் பால் மனைவி அவரை பிரிந்த பின் வனிதா மற்றும் பீட்டர் பால் மீது இவர்களுக்கு எதிராக பல பேட்டிகளை கொடுத்து சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கினார். இதுகுறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில்… வனிதாவிற்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் நடந்த  வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா […]

Categories
சினிமா

கஸ்தூரி குறித்து வனிதா ட்விட்…. “பயந்துட்டியா குமாரு” பதிலடி கொடுத்த கஸ்தூரி…!!

நடிகை வனிதாவுக்கும்  கஸ்தூரிக்கும் இடையே இணையத்தளத்தில் மோதல் ஏற்பட்டு வைரலாகி வருகிறது. நடிகை வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதைக் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார். அப்போது வனிதா தன் சொந்த வாழ்க்கையில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக கண்டித்து கூறியுள்ளார். இத்தகைய பிரச்சனை முடிவடைந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வலைத்தளங்களில் […]

Categories

Tech |