புற்று நோய்க்கு அருமருந்தாக அமையும் பீட்ரூட் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி பீட்ரூட் உடலுக்கு அதிக சத்துக்களைத் தருகிறது. இது ஒரு சிறந்த உணவு ஆகும். இதில் கால்சியம், இரும்பு, விட்டமின் ஏ, விட்டமின் சி, போலிக் அமிலம், மாங்கனிசு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் […]
Tag: பீட்ரூட்
ரத்தத்தின் அளவை அதிகரிக்க பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் நாம் சாப்பிட்டு வந்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் இதன் நிறத்துக்காகவே விரும்பி சாப்பிடுவார்கள். இதில்உள்ள பலன்களை இதில் பார்ப்போம். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை […]
இந்த குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]
ரத்தசோகை நோயை குணப்படுத்த நமது உணவு பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டும் போதுமானது. என்னென்ன உணவுகள் என்பதை பார்ப்போம். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், […]
அணைத்து பெண்களும் ஆசைப்பட கூடியதுதான் அழகான உதடுகள்,அதற்கு நிறைய டிப்ஸ் இருக்கு,அதிலும் இந்த முறையை செய்து பாருங்க, உங்கள் ஆசை கண்டிப்பா நடக்கும். பெண்களுக்கு அழகு என்று பார்த்தால் தலையில் இருந்து கால் வரை சொல்லிக்கிட்டே போகலாம்.அவ்ளோ அழகு அவங்களுக்கு இருக்கு.அந்த அழகை எல்லாத்தையுமே பராமரிக்க சொன்னா கண்டிப்பா அதுக்கு டைம் இருக்காது. முக்கியமா பெண்கள் பேசும் போது ரொம்ப அழகா பேசணும்னு சொல்லுவாங்க, அதுக்கு உதவி செய்யுற உதடுகள் ரொம்ப அழகா இருக்கணும்னு நினைப்பாங்க. அதுக்காக நிறைய […]